Archive for the ‘கட்டுரை’ Category

கலாநிதி ஏ.ஸீ.எஸ். ஹமீட் அவர்களின் மறுபக்கம் – புன்னியாமீன்

நான்கு தசாப்தங்களாக தொடர்ச்சியாக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததுடன் சுமார் 15 வருடங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் இருந்த, கலாநிதி. ஏ.ஸீ.எஸ் ஹமீட் அவர்களின் 11வது சிரார்த்த தினம் செப்டம்பர் 3ம் திகதியாகும். ஒரு தலை சிறந்த இராஜதந்திரியாகவும்,  ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர். பகுதி: ஒன்று

அவர்களும் இவர்களும் ஒன்றேயானால் மக்கள் யார்? எஸ்.எம்.எம்.பஷீர்.  பகுதி: ஒன்று “அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று” (அதிவீரராம பாண்டியர்) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சியை கவிழ்க்க வேண்டும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

ஸ்வீடனில் விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான கைது வாரண்ட் வாபஸ்

ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கில், விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது. இரண்டு வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் அசாஞ்சுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஸ்வீடனின் அரசின் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்? - எஸ்.எம்.எம்.பஷீர் “முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது, எங்களின் நண்பர்களின் மவுனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங் -(“In the end, we will ...மேலும்  »»

2 responses | ஆகஸ்டு 22nd, 2010

பாலியல் பலாத்கார வழக்கு : விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக கைது வாரண்ட்

ஸ்வீடனில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்வீடனின் அரசின் சட்டப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கிரெண் ரோசந்தர் கூறுகையில், அசாஞ்ச் மீது இரண்டு வெவ்வேறு பாலியல் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… – புன்னியாமீன்

இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்'' என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 17th, 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, காங்கிரஸ் கூட்டணி அமையவேண்டும்;சுதந்திர தின அணிவகுப்பிற்கு பின் மக்கள் கருத்து!

ஆகஸ்ட் 15, 2010 சுதந்திர தினத்தினை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கிடையே மேட்டுப்பாளயத்தில் உள்ள மர்ஹும் ...மேலும்  »»

3 responses | ஆகஸ்டு 16th, 2010

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பயோமெட்ரிக் முறை கூடாது!

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியை சென்சஸ் அமைப்பிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், பயோ மெட்ரிக் நடைமுறையுடன் இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் வலியு றுத்தி, பெங்களூருவில் அனைத்து மக்களின் நலன்களையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கத் தேவையான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெ ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 16th, 2010

சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in2010 -புன்னியாமீன்

சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in 2010 - உலகில் 120 கோடி இளைய தலைமுறையினருக்காக இன்று ஆரம்பம் - புன்னியாமீன் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு  இன்று  ஆகஸ்ட் 12. 2010 ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

பத்திரிக்கையாளர் அருணபாரதி மீது தாக்குதல்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் ஆசிரியரும்,   இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான க.அருணபாரதி தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010