Archive for the ‘உலகம்’ Category
டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள்
கடலில் மூழ்கிப் போய் விட்ட டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று ...மேலும் »»
ஸ்வீடனில் விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான கைது வாரண்ட் வாபஸ்
ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கில், விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது.
இரண்டு வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் அசாஞ்சுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஸ்வீடனின் அரசின் ...மேலும் »»
பாலியல் பலாத்கார வழக்கு : விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக கைது வாரண்ட்
ஸ்வீடனில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்வீடனின் அரசின் சட்டப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கிரெண் ரோசந்தர் கூறுகையில், அசாஞ்ச் மீது இரண்டு வெவ்வேறு பாலியல் ...மேலும் »»
ஒபாமா கிறிஸ்தவர்!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் எந்த்விதச் சந்தேகமும் இல்லை என வெள்ளை மாளிகை உறுதிபட தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்டன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் ...மேலும் »»
அமெ. இரட்டை கோபுரம் அருகில் பள்ளிவாசல் கட்ட ஒபாமா இணக்கம்
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க நியூயோக்கில் வாழும் முஸ்லிம்களின் திட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை நிலவினாலும் தற்பொழுது பரக் ஒபாமா இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் பண்டிகையினை ...மேலும் »»
சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in2010 -புன்னியாமீன்
சர்வதேச இளைஞர் ஆண்டு International Year of Youth in 2010 - உலகில் 120 கோடி இளைய தலைமுறையினருக்காக இன்று ஆரம்பம் - புன்னியாமீன்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச இளைஞர் ஆண்டு இன்று ஆகஸ்ட் 12. 2010 ...மேலும் »»
அதிபர் மீது காலனி வீச்சு
இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது காலனி வீசப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சர்தாரி மீது காலனி வீசியுள்ளனர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி 3 மில்லியன் மக்கள் வீடுகள், சொத்துக்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் ...மேலும் »»
ஈரான்,வடகொரியா மீது போர் அணு ஆயுதப்போருக்கு வழி வகுக்கும்: பிடல் காஷ்ட்ரோ
கியூபா நாட்டின் தலைவர் பிடல் காஷ்ட்ரோ இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பேசுகிறார். அப்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க இருக்கும் அபாயம் மற்றும் அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி பேசுவார் ...மேலும் »»
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ்
ஈராக்கில் தாக்குதல் நடத்து வதை நிறுத்திவிட்டு படை களை திரும்பப் பெற அமெரிக்கா திட்டமிட் டுள்ளது. ஈராக்கில் வரும் 31ஆம் தேதி முதல் அமெரிக் கப்படைகள் தீவிரவாதி களை எதிர்த்து போரிடாது. அந்தப்பணியை ஈராக்கியப் படைகளிடம் ஒப்படைக்க வுள்ளோம். இந்த ஆண்டின் ...மேலும் »»
ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிராக இஸ்ரேலுடன் கூட்டு இல்லை: டொனால்ட் பெரேரா
"ஃபாலஸ்தீனத்திற்க்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை அரசு ஆதரவளிக்கும் என்று நான் கூறவில்லை. நான் கூறியதாக இஸ்ரேலிய பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தவறானது" என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான டொனால்ட் பெரேரா மறுப்பு தெரிவித்துள்ளார்.
"ஃபாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு எதிரான ...மேலும் »»
