Archive for the ‘விளையாட்டு’ Category
இலங்கை தோல்வி;இந்தியா முதலிடம்!
கொழும்பில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் லஷ்மணின் அபார சதத்தின் உறுதுணையால் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை, இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
கடைசி டெஸ்ட் ...மேலும் »»
சோயப் மாலிக் சொன்ன பொய்
ஆயிஷா சித்திக்கி- சோயப் மாலிக் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்ய சம்மதம் தெரிவித்துள்ள சோயப் மாலிக் அதற்கான விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளாராம்.
இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் பரபரப்பில் ஆழ்த்தியது சோயப் மாலிக் ...மேலும் »»
கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இலங்கை தேர்தலில் போட்டி: இனி கிரிக்கெட் இல்லை?
இலங்கையில் சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றது. மகிந்த ராஜபக்சே மீண்டும் அதிபர் பொறுப்பை ஏற்றார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக பாராளுமன்றத்துக்கும் தேர்தலை நடத்த ராஜபக்சே முடிவு செய்தார். அதன்படி பாராளுமன்றம் ...மேலும் »»
ஜனவரி 7 ஆம் தேதி அபுதாபியில் ஸையித் சர்வதேச மாரத்தான் 2010
அபுதாபியில் ஜனவரி 7 ஆம் தேதி ஸையித் சர்வதேச மாரத்தான் 2010 அபுதாபி கோர்னிச் பகுதியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி அமீரக துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஸையித் அல் நஹ்யான் அவர்களது ஆதரவில் நடைபெற இருக்கிறது.
பத்து முதல் பதினைந்து ...மேலும் »»
