Archive for the ‘ஊடகம்’ Category

ஸ்வீடனில் விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான கைது வாரண்ட் வாபஸ்

ஸ்வீடனில் பாலியல் பலாத்கார வழக்கில், விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது. இரண்டு வெவ்வேறு பாலியல் பலாத்கார வழக்குகளில் சந்தேகத்தின் பேரில் அசாஞ்சுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஸ்வீடனின் அரசின் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

பாலியல் பலாத்கார வழக்கு : விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிராக கைது வாரண்ட்

ஸ்வீடனில் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்வீடனின் அரசின் சட்டப்பிரிவு செய்தித் தொடர்பாளர் கிரெண் ரோசந்தர் கூறுகையில், அசாஞ்ச் மீது இரண்டு வெவ்வேறு பாலியல் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 22nd, 2010

பத்திரிக்கையாளர் அருணபாரதி மீது தாக்குதல்

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாத இதழின் ஆசிரியரும்,   இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான க.அருணபாரதி தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’சென்னை தியாகராய நகர் முத்துரங்கம் சாலையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான தமிழ்த் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

பத்திரிகைகளுக்கு மிரட்டல் : வைகோ கடும் கண்டனம்

"பத்திரிகைகளை மிரட்டுகின்ற ஆளுங்கட்சிக்கும், அதற்குத் துணை போகும் அரசுக்கும் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மதிமுக பொதுச் செயலளார் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநாயகத்தின் மென்னியை முறிக்க, அராஜக தாக்குதலை சமுதாயத்தின் அனைத்து தரப்பினர் மீதும் தி.மு.க. ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

ஆபாச தளங்களுக்கு தனி டொமைன்

இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம். 2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ...மேலும்  »»

0 கருத்து | ஜீன் 27th, 2010

இலங்கையில் இணையதளங்களுக்கு தடை?

மொபைல் போன் மூலம் பார்க்கப்படும் ஆபாச இணைய‌தளங்களைத் தடை செய்ய கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக  மொபைல் போன் நிறுவனங்களுடன் பேசி தடை ஏற்படுத்த வேண்டுமென்று மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றொர்களின் வேண்டுகோளை ஏற்று  ...மேலும்  »»

one response | மே 26th, 2010

ஊடகம்,ஊடகவியலாளர்களின் பொறுப்புகளும் கடமைகளும்! விமர்சன கட்டுரை

இலங்கை அரசியலில் தலை விரித்தாடும் நாகரீகமற்ற நிலைமை அதே அளவில் வெகுஜன ஊடகங்களிலும் காணப்படுகின்றது. அதன் பிரதிபலிப்புகளை நீதிமன்றம் போன்றவற்றிலும் காணலாம். ஊடகங்களுக்கும், ஊடகவிய லாளர்களுக்கும் நவீன உலகில் சிறந்த வரவேற்பு காணப்படுகின் றது. ஏனெனில் நவீன சமூக, அரசியல் முறைமையில் அவற்றின் ...மேலும்  »»

2 responses | மே 16th, 2010

பண‌ம் பெற்று கலவரம், வன்முறைகளில் ஸ்ரீ ராம சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் ஈடுபட்டாரா? தெகல்கா நிருபரின் புலனாய்வு விடியோ!(விடியோ இணைப்பு)

பணம் வாங்கிக்கொண்டு கலவரம், வன்முறை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஸ்ரீ ராம சேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக்கும், அந்த அமைப்பினரும் ஈடுபடுவதாக  ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல் ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட விடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு ஓவியக் ...மேலும்  »»

0 கருத்து | மே 15th, 2010

ஊடகம் இனிமேல் பூடகமில்லை! எஸ்.எம்.எம்.பஷீர்- பாகம் 6

ஊடகம் இனிமேல் பூடகமில்லை பாகம்  ஆறு - எஸ்.எம்.எம்.பஷீர் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதம் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி". இப்பகுதிக்கட்டுரையியின் முந்தியபகுதியில்  முன்னாள் ஸ்ரீ பாலகுமாரன், இளைய அப்துல்லாஹ் என்றபெயரில் முஸ்லிம் ...மேலும்  »»

0 கருத்து | மே 6th, 2010

உனது உரிமை எனது மூக்கு நுனி மட்டும்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன்

இன்று மே -3 உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) சம்பவங்களையும், புதினங்களையும், நிகழ்ச்சிகளையும், படங்களையும் தொகுத்துத் தரும் அச்சடித்த தாள்களாக மாத்திரம் பத்திரிகைகளை கருதமுடியாது. அவை ஒரு நாட்டின் நலன்களுக்கும், அபிவிருத்திக்கும் அவசியமான சமுதாய மேம்பாட்டிற்கு வேண்டிய ...மேலும்  »»

0 கருத்து | மே 3rd, 2010