Archive for the ‘தமிழகம்’ Category

தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்

தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!

தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி

சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு  தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர்   டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 3rd, 2010

திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்

திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்.பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி காங்கிரஸ் மட்டுமே என, கார்த்தி சிதம்பரம் பேசினார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உலகம் முழுவதும் இஸ்லாம் குறித்து தவறான எண்ணம் பரவியுள்ளது. ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு

துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பெரியார் சிலையை, மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளது, கடையநல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவப்புரத்தில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட பெரியார் சிலையை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி துணை முதல்வர் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

இந்து வாழ்வுரிமை இயக்கத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாகர்கோவிலில் உள்ள தமிழ்நாடு இந்துக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் எஸ்.பி. குட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி, வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் எஸ்.பி. குட்டி. முன்னாள் ராணுவ வீரர்.  தமிழ்நாடு இந்துக்கள் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

திருச்சியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு,பதற்றம்!

திருச்சியில் இரவோடு இரவாக தந்தை பெரியார் சிலைகளைச் சேதப்படுத்தி ஓடி ஒளிந்துள்ளனர். திருச்சி அண்ணாநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகில் 1994 இல் திராவிடர் கழகத்தின் சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையினை சிலர் சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளனர். அதேபோல அதே பகுதியில் காவல் குடியிருப்புப் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 2nd, 2010

ப. சிதம்பரத்தை பதவி விலகச் சொல்வதா? கி. வீரமணி

காவி பயங்கர வாதத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குரல் கொடுத்தார் என்பதற்காக லிபரான் கமிஷன் குற்றவாளிகள், காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற காவிக்கூட்டம், காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காவிக் கூட்டத்தினர் அவரைப் பதவி விலகச் சொல்வதா? அத்துணை முற்போக்கு கட்சியினரும் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 30th, 2010

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் முடிந்து போன விவகாரம்: கருணாநிதி பேட்டி

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில்  செவ்வாய் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- சாலைவரி விதிப்பை அமல்படுத்தினால் இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதிமந்திரி ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 25th, 2010

தி.மு.ககாங்கிரஸ் கூட் டணி தொடரும்.குலாம்நபி ஆசாத்

``தி.மு.ககாங்கிரஸ் கூட் டணி தொடரும். கூட்ட ணிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக காங்கிரஸ் பொறுப் பாளரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் கூறினார். டில்லியில் அவர் தமிழ் பத்திரிகை மற்றும் தமிழ் தொலைக் காட்சி ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 25th, 2010