Archive for the ‘வளைகுடா’ Category

இலங்கைப் பெண்ணின் உடலில் ஆணி அறைந்து கொடுமைப்படுத்திய சவுதி தம்பதியர் கைது;குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுகிறது!

எஜமானர்கள் தம்மீது சித்திரவதை மேற்கொண்டதாக இலங்கைப் பணிப் பெண் ஒருவர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் சந்தேகம் நிலவுகின்றதென சவூதி அரேபிய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய எஜமானர்கள் தமது உடலின் மீது ஆணிகளை ஏற்றியதாக குறித்த வீட்டுப் பணிப் ...மேலும்  »»

0 கருத்து | செப்டம்பர் 1st, 2010

ஐக்கிய அரபு இராச்சியம் 32 மெட்றிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியது

புனித ரமழான் நோன்பை முன்னிட்டு இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதராலயம் 32 மெட்றிக் ட‌ன் பேரீச்சம் பழங்களை வழங்கியது . புனித ரமழான் நோன்பை முன்னிட்டு இலங்கையிலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விநியோகிப்பதற்கு இது வழங்கப்பட்டுள்ளது. பௌத்தசாசன அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் டி.எம்.ஜயரத்ன சார்பாகப் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 15th, 2010

இன்று வளைகுடா நாடுகளில் ரமலான் பிறை தெரிந்தது!

சவூதி தலைநகரான ரியாத்தில் இன்று மாலை சற்று முன்னர் ரமலான் மாத முதல் பிறை தெரிந்ததாக அரசின் அதிகாரபூர்வ செய்தி சேனல் அல்இஹ்பாரியா தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணா நோன்பு இருப்பார்கள் அதே ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 11th, 2010

ஜ‌ன‌வ‌ரி 7 ஆம் தேதி அபுதாபியில் ஸையித் ச‌ர்வ‌தேச‌ மார‌த்தான் 2010

அபுதாபியில் ஜ‌ன‌வ‌ரி 7 ஆம் தேதி ஸையித் ச‌ர்வ‌தேச‌ மார‌த்தான் 2010 அபுதாபி கோர்னிச் ப‌குதியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. இப்போட்டி அமீர‌க‌ துணை பிர‌த‌ம‌ர் ஷேக் ம‌ன்சூர் பின் ஸையித் அல் ந‌ஹ்யான் அவ‌ர்க‌ள‌து ஆத‌ர‌வில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. ப‌த்து முத‌ல் ப‌தினைந்து ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 5th, 2010

துபாயில் தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

துபாய் : துபாய் இந்திய‌ பெண்க‌ள் அமைப்பு தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ ஏழாவ‌து இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை 08.01.2010 வெள்ளிக்கிழ‌மை காலை 8 ம‌ணி முத‌ல் 12 ம‌ணி வ‌ரை இந்திய‌ க‌ன்சுலேட் ஆடிட்டோரிய‌த்தில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து. இம்முகாம் இர‌ண்டாயிர‌த்துக்கும் குறைவாக‌ ச‌ம்ப‌ள‌ம் பெறுவோருக்கும், ம‌ருத்துவ‌ ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 4th, 2010

துபாயில் உலகின் மிக உயரமான கட்டடம் (புகைப்படம்)

துபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம்  இன்று திறக்கப்பட்டது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 4th, 2010

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை ...மேலும்  »»

one response | டிசம்பர் 28th, 2009

துபாயில் தமிழக இளைஞருக்கு சமுதாய செய்திக்காக சிறப்பு விருது

துபாயில் தமிழக இளைஞருக்கு சமுதாய செய்திக்காக சிறப்பு விருது துபாய் : துபாயில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த இளைஞர் எம்.கே. அக்பர் அலிக்கு சமுதாய செய்திக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ‌ர் அஸ்கான் ரோடு க‌ன்ஸ்ட்ர‌க் ஷ‌ன் நிறுவ‌ன‌த்தில் ப‌ணிபுரிந்து ...மேலும்  »»

0 கருத்து | டிசம்பர் 26th, 2009