Archive for the ‘சினிமா’ Category

விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல்!

வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த காவல் காதல் படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் நடிகர், நடிகைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 30th, 2010

கம்யூனிஸ்ட் கட்சியில் நடிகை அசின் இணைகிறார்?

நடிகர் சல்மான்கான் ஜோடியாக 'ரெடி' என்ற இந்தி படத்தில் அசின் நடித்து வருகிறார். இலங்கையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அசின் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்பதோடு, ராஜபக்சே மனைவி ஷிராந்தியுடன் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். ...மேலும்  »»

2 responses | ஜீலை 25th, 2010

நாம் தமிழர் இயக்கம் மீது நடிகர் கருணாஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார்

இலங்கை செல்லக் கூடாது எனக் கூறி, தன்னை 'நாம் தமிழர்' இயக்கத்தினர் தொடர்ந்து மிரட்டி வருவதாக, நடிகர் கருணாஸ் இன்று போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் இயக்கத்தினர் தன்னை மிரட்டுவதோடு, ஆபாச எம்.எம்.எஸ்.கள் அனுப்பி மனதை புண்படுத்தி வருவதாகவும் சென்னை மாநகர ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 25th, 2010

தமிழ்த் திரைப்படத் துறையில் புதிய நம்பிக்கை The Rate Boy

தமிழ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ள ஏ.எஸ். மஹ்ரூப் இயக்கத்தித் தயாரித்திருக்கும் The Rate Boy (த ரேட் போய்) என்ற குறுந் திரைப்படம் தமிழ்த் திரைப்படத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனப் பலராரும் எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கிலங்கையின் பொத்துவில் ...மேலும்  »»

0 கருத்து | ஜீலை 8th, 2010

பெப்சி-வினியோகஸ்தர் சங்கம் ரஜினி-அஜித்துக்கு கடும் கண்டனம்:பலம் பெரும் தமிழ் திரையுலக சண்டை!

திரைப்படத் துறையினருக்கு நிலம் வழங்கிய முதல் - அமைச்சர் கருணாநிதிக்கு திரையுலகின் அனைத்து சங்கங்களும் சேர்ந்து சமீபத்தில் பாராட்டு விழா நடத்தின. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அஜீத் விழாக்களுக்கு வரும்படி நடிகர்-நடிகைகள் மிரட்டப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நடிகர்-நடிகைகளை நிர்ப்பந்தப்படுத்தி அழைக்கக்கூடாது ...மேலும்  »»

0 கருத்து | பிப்ரவரி 19th, 2010