Archive for the ‘விஞ்ஞானம்’ Category
ராக்கெட் தோல்வி ஏன்?
இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் என்ஜின் மூலமாக ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 4.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான பாதையில் இருந்து விலகியது. இதையடுத்து ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் தோல்வியில் முடிந்தது.
தோல்வி குறித்து ...மேலும் »»
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி!
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனை சேர்ந்த விஞ்ஞானிககள் தீப்பெட்டி அளவில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. மேலும் »»
மனிதனின் மரபணுப் பட்டியல் தயார்:இந்திய விஞ்ஞானிகள் சாதனை
மனிதனின் மரபணுப் பட்டியலைத் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் குணாதிசயம், செயற்பாடுகள், திறமை, நிறம், தோற்றம், நோய் உள்ளிட்டவற்றுக்கு அவனது மரபணுக்களே காரணமாக இருக்கின்றன.
ஒவ்வொரு மனிதனின் மரபணுவுக்கும், அவனது தந்தையின் மரபணுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ...மேலும் »»
பூமியில் மோதப்போகும் ராட்சத விண்கல்:விஞ்ஞானிகள் திடுக் தகவல்!
விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும்.
அளவில் சிறிய கற்கள் இப்படி சாம்பலாகி விடுவது உண்டு. ...மேலும் »»
இணையதளம் மூலம் மருத்துவ சிகிச்சை!
இணையதளம் மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசி சிகிச்சை பெறுவதற்குரிய நடைமுறை அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கிடையே கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் டெலிமெடிசின் வசதி உள்ளது. ஆனால், நோயாளி இணையதளம் மூலம் நேரடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு பேசி சிகிச்சை பெறும் ...மேலும் »»
தோல் வளர்க்க ஸ்டெம்செல்!
உடலுக்கு அழகும், பாதுகாப்பும் தருவது தோல். சருமம் மிருதுவான தன்மை கொண்டதாக இருப்பதால் அடிக்கடி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. லேசான காயங்கள் ஏற்பட்டால் தோல் செல்கள் உற்பத்தியாகி மீண்டும் வளர்ந்துவிடும்.
ஆனால் தீவிபத்து போன்ற பெரிய பாதிப்பு-களால் தோல் சேதம் அடைந்தால், உடல் பொலிவை ...மேலும் »»
செவ்வாய் செல்லும் குரங்கு!
மனிதனின் அடுத்த கனவு -செவ்வாய் பயணம். சிவப்புக் கிரகத்தில் கடல் இருக்கிறது என்று சமீபத்தில் உறுதியாகி இருக்கிறது. அதேபோல பூமியில் விழுந்த எரிகல் ஒன்றை ஆய்வு செய்தபோது அதில் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன. அந்த எரிகல் செவ்வாயில் இருந்து விழுந்திருக்கக்கூடும் என்றும், ...மேலும் »»
