Archive for the ‘பேட்டி’ Category
பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
சென்னை மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை புரத்தில் புதன்கிழமை நடந்தது. மாநில துணை பொதுச் செயலாளர் ஆ.மூர்த்தி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக அரசு இலவசங்கள் கொடுப்பதால் எந்த வளர்ச்சியும் ...மேலும் »»
காவி பயங்கரவாத கருத்தில் மாற்றமில்லை : ப.சிதம்பரம் உறுதி
காவி பயங்கரவாதம் என தாம் கூறிய கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆகஸ்ட் மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை வெளியிட்டு, டெல்லியில் அவர் புதன்கிழமை கூறுகையில், "காவி பயங்கரவாதம்" என்பது ...மேலும் »»
ப. சிதம்பரத்தை பதவி விலகச் சொல்வதா? கி. வீரமணி
காவி பயங்கர வாதத்தைப் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குரல் கொடுத்தார் என்பதற்காக லிபரான் கமிஷன் குற்றவாளிகள், காமராசரை உயிரோடு எரிக்க முயன்ற காவிக்கூட்டம், காந்தியாரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காவிக் கூட்டத்தினர் அவரைப் பதவி விலகச் சொல்வதா? அத்துணை முற்போக்கு கட்சியினரும் ...மேலும் »»
குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது-வைகோ
தன் தவறை உணர்ந்த ஜூடாசுக்கே மன்னிப்பு இல்லை என்றால், குமரன் பத்மநாதன் கருணா போன்ற துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடேசன் என்னிடம் பேசும்போது, தொகுதி ...மேலும் »»
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம் முடிந்து போன விவகாரம்: கருணாநிதி பேட்டி
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் செவ்வாய் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- சாலைவரி விதிப்பை அமல்படுத்தினால் இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று மத்திய நிதிமந்திரி ...மேலும் »»
தி.மு.ககாங்கிரஸ் கூட் டணி தொடரும்.குலாம்நபி ஆசாத்
``தி.மு.ககாங்கிரஸ் கூட் டணி தொடரும். கூட்ட ணிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக காங்கிரஸ் பொறுப் பாளரும், மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் கூறினார்.
டில்லியில் அவர் தமிழ் பத்திரிகை மற்றும் தமிழ் தொலைக் காட்சி ...மேலும் »»
வைகோவின் நடவடிக்கைகளினால் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியவில்லை: கே.பி
தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாமல் போனதாக குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார் என்று இலங்கை தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், ...மேலும் »»
அளந்து பேசட்டும் மருத்துவர் இராமதாசு! கீ.வீரமணி
திராவிட கழக தலைவர் கீ.வீரமணி வெளியிட்ட அறிக்கை:
சமூகநீதியைப்பற்றி முதல்வர் கருணா நிதியோ, வேறு திராவிடக் கட்சித் தலைவர் களோ பேசலாமா?
உச்சநீதிமன்றம் அளித்த 69 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தர விட்டிருக்க வேண்டும் ...மேலும் »»
37 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 37.14 லட்சம் பேருக்கு 2007-08-ம் ஆண்டு முதல் தற்போது வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் ...மேலும் »»
ராமர் கோவில்-பாஜக தயவில் விஎச்பி இல்லை:அசோக் சிங்கால்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை என்று விஷ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக ...மேலும் »»
