Archive for the ‘சுற்றுச்சூழல்’ Category
நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… – புன்னியாமீன்
இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்'' என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ...மேலும் »»
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் – மே 31
‘புகை’ என்னும் ‘பகை”யை பகைக்க முடியாத மனிதன், பகையை புகையாய் ஊதித் தள்ளி விடுகிறான். மே 31: உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் - புன்னியாமீன்
உலக புகைத்தல் எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று ...மேலும் »»
ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day – புன்னியாமீன்
ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி - புன்னியாமீன்
உலக ளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் ...மேலும் »»
சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’(World Biodiversity Day) – புன்னியாமீன்
சர்வதேச ‘உயிர்ப் பல்வகைமை தினம்’ - புன்னியாமீன்
இன்று மே 22 சர்வதேச உயிர்ப் பல்வகைமை The International Day for Biological Diversity (or World Biodiversity Day) தினமாகும்.
உயிரியல் சம்பந்தமான பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் ...மேலும் »»
வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், ஏன் நண்பர்களுக்கும்கூட கைமேல் பலன் கிடைக்கிற காரியம் ஒன்று செய்ய விரும்பினீர்களானால் – வீட்டைச்சுற்றி நாலு மரம் நடுங்கள்.
மரம் நடுவதினால் எண்ணற்ற பயன்கள் உண்டு. ஒரு மரம் மனிதர்களும், விலங்குகளும் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்கிறது. ...மேலும் »»
சுற்றுப்புறச் சுழலை மாசுபடுத்தும் குப்பைகள்
நமக்குத் தேவையற்ற, உபயோகமற்ற பொருட்களை வேண்டாமென்று ஒதுக்கிவிடும்போது அது குப்பையாகி-விடுகிறது. வீட்டுக்குள் குப்பை, வீட்டைவிட்டு வெளியில் வந்தால் குப்பை, தெரு ஓரங்களில் குப்பை, பணிபுரியும் இடங்களில் குப்பை, தொழிற்-சாலைகளில் குப்பை இப்படி எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் குவிந்து கிடக்கிறது.
சமையல் கழிவுகள் ...மேலும் »»
