Archive for the ‘கல்வி’ Category

37 லட்சம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் 37.14 லட்சம் பேருக்கு 2007-08-ம் ஆண்டு முதல் தற்போது வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். மாநிலங்களவையில்  கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய மத்திய சிறுபான்மையினர் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 21st, 2010

இந்தியா, சீனாவை முந்துவதற்கு கூடுதல் பட்டதாரிகள் தேவை : ஒபாமா

இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முந்துவதற்கும், உலக அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெறவும் அமெரிக்காவில் மேலும் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரியாரையாற்றி அவர், "பீஜீங்கில் முதல் ...மேலும்  »»

0 கருத்து | ஆகஸ்டு 12th, 2010

பிளஸ்டூ பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்குகிறது.

பிளஸ்டூ பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்குகிறது. தேர்வை சந்திக்க மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 22ம் தேதி தேர்வு முடிவடைகிறது. 5233 பள்ளிகளில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ- மாணவிகள் ...மேலும்  »»

0 கருத்து | பிப்ரவரி 28th, 2010

நிகர் நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து?

தமிழ் நாட்டில் 17 நிகர் நிலை பல்கலைக் கழகங்கள் உள்பட இந்தியா முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ...மேலும்  »»

0 கருத்து | பிப்ரவரி 26th, 2010

கிராமங்களில் பணிபுரிய புதிய மருத்துவப் படிப்பு

கிராமங்களில் பணிபுரிவதற்காக மூன்றரை ஆண்டு கால புதிய மருத்துவ பட்டப்படிப்பை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கிராமப்புற மருத்துவ சேவையை மேம்படுத்துவதில் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறையும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அக்கறை காட்டவில்லை என டெல்லி டாக்டர் மீனாட்சி கவுதம் உயர் ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 1st, 2010

வருவாய் இழக்கும் ஆஸ்திரேலிய அரசு?

ஆஸ்திரேலியாவுக்கு 2010இ-ல் இந்திய மாணவர்கள் படிக்க வருவது 21% குறையும் எனவும், அதனால் ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா சுற்றுலா கணிப்பு குழுவின் தலைவர் பெர்னார்ட் சால்ட் கூறியதாவது: இந்தியர்கள் மீது தொடர்ந்து ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 1st, 2010

இங்கிலாந்தில் பட்டப்படிப்பு 1 ஆண்டு குறைப்பு

இங்கிலாந்தில் கல்விக்கான பட்ஜெட்டைக் குறைக்கும் வகையில் பல்கலைக்கழக படிப்புகளை மூன்று ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டாகக் குறைக்க அந்நாட்டு அரசு உத்தர விட்டுள்ளது. சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பு, இங்கிலாந்தில் இப்போதும் நீடிக்கிறது. இதையடுத்து, கல்விக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட்டைக் குறைக்க பிரதமர் ...மேலும்  »»

0 கருத்து | ஜனவரி 1st, 2010

எம்.பி.ஏ., தேவையில்லை!

நியூயார்க்: ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்து அந்த நிறுவனத்தை நல்ல லாபத்தில் நடத்திச் செல்வதற்கு, எம்.பி.ஏ., மேலாண்மை பட்டப்படிப்பு படிக்காதது ஒரு தடையல்ல என்பதை சமீபத்திய அமெரிக்க ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.உலகின் முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாகியாக ...மேலும்  »»

0 கருத்து | டிசம்பர் 26th, 2009