Archive for the ‘நுட்பம்’ Category
இந்தியாவில் `பிளாக்பெர்ரி’ செல் போன்களுக்கு தடையில்லை!
`பிளாக்பெர்ரி' செல் போன்களில், தகவல் சேவை மூலம் பெறப்படும் மற்றும் அனுப்பப்படும் தகவல்கள், சங்கேத குறியீடுகளாக இருப்பதால், அவற்றை உளவுத்துறை இடைமறித்து படிக்க முடியவில்லை.
இது தீவிரவாதிகளுக்கு வசதியாக அமைந்துவிடும் என்பதால், இந்த தொழில் நுட்பத்தை மாற்ற ஆகஸ்டு 31ஆம் தேதி வரை, ...மேலும் »»
கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய ‘ட்ரொஜன்’
கூகுள் அண்ட்ரோயிட் மொபையில் எனப்படுவது கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தின் மூலம் இயங்கும் கையடக்கத் தொலைபேசிகளாகும்.
இக்கையடக்கத் தொலைபேசிகளானது உலகம் பூராகவும் மிகவும் வேகமாக விற்பனையடைந்து வருவதும் போட்டியாளர்களை தனது வேகமான விற்பனை மூலம் அதிர்ச்சியடையச் செய்துவருவதும் நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் முதல் ...மேலும் »»
ஒன்ரூஃப் நிறுவனத்தின் புதிய சாஃப்ட்வேர் அறிமுகம் www.oneroof.com
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் செயல்படும் ஒன்ரூஃப் சாஃப்ட்வேர் நிறுவனம் "சைபர்கேஃபுரோ 6.0' என்ற பெயரிலான புதிய சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையதளம் சார்ந்த இந்த சாஃப்ட்வேர் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியது.
சேவை மையங்கள், டெலி சென்டர்கள், நூலகம், பள்ளி, கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் இந்த மென்பொருளைப் ...மேலும் »»
புதிய இலவச தமிழ் அகராதி www.agaraadhi.com
தமிழர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் இலவச தமிழ் அகராதியை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியரும், மதன் கார்க்கி (கவிஞர் வைரமுத்துவின் மகன்), ஆசிரியர்கள் கீதா, ஷோபா, ரஞ்சனி ஆகியோரும் சேர்ந்து இணையதளத்தில் இலவச தமிழ் அகராதியை உருவாக்கியுள்ளனர். இதன் முகவரி www.agaraadhi.com
ஏற்கனவே, ...மேலும் »»
ஆபாச தளங்களுக்கு தனி டொமைன்
இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.
2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ...மேலும் »»
தமிழ் இணைய மாநாடு: நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பிக்கு அரங்கம்!
இன்று பகல் 12.30 மணிக்கு தமிழ் இணைய மாநாடு அமைச்சர் பூங்கோதையின் வரவேற்புடன் துவங்கியது.
தமிழ் மொழிக்கான இரண்டு புதிய மென் பொருள் சி.டி.க்களை மத்திய அமைச்சர் ராசா வெளியிட்டு பேசியதாவது:-
இணைய தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் 5 மொழிகளில் தமிழும் ஒன்று.இணையதளங்களின் தமிழை ...மேலும் »»
இலங்கையில் இணையதளங்களுக்கு தடை?
மொபைல் போன் மூலம் பார்க்கப்படும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்ய கொழும்பு சிறுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மொபைல் போன் நிறுவனங்களுடன் பேசி தடை ஏற்படுத்த வேண்டுமென்று மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெற்றொர்களின் வேண்டுகோளை ஏற்று ...மேலும் »»
ராக்கெட் தோல்வி ஏன்?
இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் என்ஜின் மூலமாக ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நேற்று மாலை 4.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான பாதையில் இருந்து விலகியது. இதையடுத்து ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் தோல்வியில் முடிந்தது.
தோல்வி குறித்து ...மேலும் »»
Google Wave
What is a wave?
A wave is equal parts conversation and document. People can communicate and work together with richly formatted text, photos, videos, maps, and more.
A wave is ...மேலும் »»
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி!
குறட்டையை கட்டுப்படுத்த புதிய கருவி ஒன்றை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனை சேர்ந்த விஞ்ஞானிககள் தீப்பெட்டி அளவில் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதை தூங்குபவர் மார்பில் பொருத்தும் போது, இதன் செயல்பாடுகள் இதய தசைகளை இயங்க செய்கிறது. மேலும் »»
