மதிமுக அங்கீகாரம் ரத்து:தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

mdmk leaderதமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதையடுத்து, தமிழகத்தில் மதிமுகவின் மாநில கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் பாமகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேகலாயாவில் திரிமூணால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரமும், ஒரிசாவில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சாவின் கட்சிக்கும் மாநில கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு, தேசிய கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை இன்றில் கூறியுள்ளது.

0 கருத்து | ஜீலை 31st, 2010 at 2:41 am under  BreakingNews, தமிழகம், தேர்தல்-தமிழ்நாடு
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."