ஓவியர் எம்.எஃப். ஹூசைன் கத்தார் நாட்டில் தஞ்சம்?

இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஓவியர் எம்.எஃப். ஹூசைன் (95) கத்தார் நாட்டு கெளரவ குடியுரிமையை ஏற்றுக்கொண்டதாக அவரது மகன் ஓவாய்ஸ் ஹுசைன் தெரிவித்தார்.அவரின் சில ஓவியங்களுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில ஹிந்து அமைப்புகளின் மிரட்டல் காரணமாக 2006 முதல் அவர் வெளிநாடுகளிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கெளரவ குடியுரிமை வழங்குவதாக கத்தார் அரசு அறிவித்தது. இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை துபையிலிருந்து கத்தார் புறப்பட்டுச் சென்றார்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


