பெல் நிறுவனத்தில் புதிதாக 8 ஆயிரம் வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் BHEL எனப்படும் புகழ்பெற்ற பெல் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் பேருக்கு புதிய பணிவாய்ப்புகளைத் தரவிருப்பதாக பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் என்ற கணக்கில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த வாய்ப்புகள் உருவாகவுள்ளன. பொதுத் துறை இன்ஜினியரிங் நிறுவனங்களில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் பெல் நிறுவனத்தில் 48 ஆயிரம்பேர்பணி புரிகின்றனர். இவர்களில் அடுத்த சில ஆண்டுகளில் 12 ஆயிரம் பேர் பணி ஓய்வுபெறுகின்றனர்.
2007-2012 என்னும் ஐந்தாண்டில் 20 ஆயிரம் பேரைப் பணி நியமனம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள பெல் நிறுவனத்தில் இளைய தலைமுறையினர் பணியில் சேரும் வாய்ப்பு கிடைப்பதை இளைஞர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


