நாங்கள்
தமிழுறவுகளே!
தமிழ்நிருபர்.காம் தமிழினத்தின் சர்வதேச இணையமாக செயல்பட்டு வருகிறது.
சர்வதேச தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் ஊடகப்படுத்துவதே எமது தலையாய பணி!
இந்த இணையத்தின் முன்னேற்றத்திற்கு வாசகர்களாகிய நீங்களும் எம்மோடு இணைந்து உதவ முடியும்.
தங்கள் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள்,
தமிழின பிரச்சினைகள்,
கூட்டங்கள் குறித்த செய்திகள்,
கட்டுரைகள்,
குறும்படங்கள்,
கவிதைகள்,
அறிவியல் தகவல்கள்,
தமிழினத்திற்கு வேண்டிய ஆலேசனைகள் உள்ளிட்ட எதுவும் தமிழுறவுகள் தங்கள் படைப்புகளை அனுப்பி இந்தத் தளத்தை மக்கள் தளமாக வெளிக் கொணர உதவி செய்யலாம்.
தமிழுறவுகளின் வலைப்பூக்களை உடன் திரட்டி உங்கள் பார்வையில் தருகிறோம்.இதன் மூலம் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பதிவுகளை படிக்கவும் கருத்துரை எழுதவும் முடியும்!
தமிழுறவுகள் தங்களின் வியாபர நிருவனங்களை இலவசமாக தமிழ்நிருபரில் விளம்பரம் செய்யலாம்!
தனி நபர் கூட தேவையான பொருளை வாங்கவோ விற்கவோ விளம்பரம் செய்ய தடையேதுமில்லை!!
இதன் மூலம் சிறு கிராமதில் உற்பத்தியாகும் ஒரு பொருள் மற்றைய நாடுகளில் சந்தைப்படுத்த உதவுமானால் அதுவே, எமக்கு மகிழ்ச்சி!!!
தமிழுறவுகளே! உங்களிடன் ஓர் உதவி!!
தமிழினத்திற்கு தேவையான எல்லாவற்றையும் ஊடகப்படுத்தி,எழுச்சி பெற்ற இனமாக மாறிட தமிழ்நிருபர்.காம் தமிழினம் அறிந்த,தினமும் வாசித்து கருத்துரை எழுதும் தளமாக உருவாகிட வேண்டும்.அப்போதுதான் தமிழினத்தின் எல்லா நிலைபாடுகளையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும்!
இது ஒன்றும் முடியாத காரியமில்லை;தமிழுறவுகள் மனது வைத்தால்! ஆம்!!
மின்மடல்,
கூகுள் நண்பர்,
யாகூ நண்பர்,
ஒர்குட் குழுமம்,
பேஸ்புக் நண்பர்,
டுவிட்டர் உள்ளிட பல இணைய தொடர்புகளை நாம் எல்லா நேரமும் உபயோகப்படுத்துகிறோம் இதன் வழி தமிழ்நிருபரை பரப்புரை செய்யலாம்!
இவைப்போக, நீங்களோ அல்லது உங்கள் நன்பர்களோ வலைப்பூ அல்லது வலைத்தளம் வைத்திருந்தால் தமிழ்நிருபர் நிரலியை இணைத்து தமிழுறவுகளுக்கு தமிழ்நிருபரை அறிமுகப்படுத்தலாம்.
தமிழுறவுகளிடம் தமிழ்நிருபர் கேட்டும் உதவி இது மட்டும்தான்!
அன்புடன்
நிர்வாகி/ஆசிரியர்
தமிழ்நிருபர்.காம்
